கொள்ளை கொள்ளை
நிலக் கொள்ளை
ஆறு கொள்ளை
மரக் கொள்ளை
மணல் கொள்ளை
இதனால் இயற்கை கொண்டது
உயிர்க் கொள்ளை...

                                - செ. கார்த்திகா