Tamil Girl
அரிவையர் 

அரிவையர் ( Ari vaiyar ) - A young women | இளம் பெண் 
__
எ.கா : ஆடவர் இயல்பை பற்றியும், அரிவையர் தவிப்பை பற்றியும் நற்றிணை பல பாடல்கள் பாடுகின்றன.
__
ஒவியம் : இளையராஜா